Wednesday, August 13, 2025

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் - Lord Murugan

 அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .



Murugan

Lord Murugan 


விளக்கம் :-

"முருகா" என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்.

கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது "அஞ்சேல்" என்று "வேல்" தோன்றும்.

மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும்.


Om Muruga Potri

Om Saravana bhava

Stay Healthy, Wealthy, Happiness & Peace of mind in your life
kindly Support, Follow My dear Spiritual Souls


No comments:

Post a Comment

பிரதோஷம் ( Pradosham ) [ பிரதோஷம் – சிவபெருமானை வழிபடும் சிறப்பு நாள் மற்றும் அதன் முக்கியத்துவம் ]

 பிரதோஷம் – சிவபெருமானை வழிபடும் சிறப்பு நாள் மற்றும் அதன் முக்கியத்துவம் பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட சிறந்த நேரம். பிரதோஷத்தின் முக்க...